அசோக அபேசிங்கவிடம் சி.ஐ.டி வாக்குமூலம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பில், சிஐடியிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வாக்குமூலம் வழங்கி வருகிறார். கடந்த திங்களன்று (08) ஆஜராகுமாறு சிஐடியினர், அசோக அபேசிங்கக்கு அழைப்பாணை...