அசோக அபேசிங்கவிடம் சி.ஐ.டி வாக்குமூலம்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பில், சிஐடியிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வாக்குமூலம் வழங்கி வருகிறார்.

கடந்த திங்களன்று (08) ஆஜராகுமாறு சிஐடியினர், அசோக அபேசிங்கக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

அதன்பிறகு, மறுநாள் ஈஜராகுமாறு சிஐடி அழைத்தனர். ஆனால் அவர் மீண்டும் ஆஜராகவில்லை.

சனிக்கிழமை (06) நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில், உரையாற்றிய அசோக அபேசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ச, பஷில் ராஜபக்ச ஆகியோர் இருந்ததாக தெரிவித்தார்.

தாக்குதலிற்கான நிதியை நிஷங்க சேனாதிபதி வழங்கியதாக கூறினார்.

இது தொடர்பில் பெரமுன உறுப்பினர்கன் சிஐடியில் முறையிட்டிருந்தனர். பின்னர்,  நிசங்க சேனாதிபதியும் திங்களன்று பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்கே மீது சிஐடியிடம் புகார் அளித்திருந்தார்

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்