அல்-ஜவாஹிரியின் உடல் மீட்கப்படவில்லை: தலிபான் தெரிவிப்பு!
அல் கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கடந்த மாதம் காபூலில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியதை அடுத்து, தலிபான்கள் அவரது உடலைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், அவர்கள் இன்னும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வியாழக்கிழமை...