ஆப்கானிஸ்தானின் அதிகாரம் தலிபான்களிடம் ஒப்படைக்கப்படுகிறது: புதிய இடைக்கால அரசு நியமனமாகும்!
ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை அமைதியான முறையில் தலிபான்களிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுக்கள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஜனாதிபதி மாளிகையின் அதிகாரம் தலிபான்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுமென்றும் தெரிகிறது. தேசிய நல்லிணக்கத்திற்கான உயர்...