‘என்னை பார்த்ததும் முரளிதரன் மயங்கி விட்டார்’: நடிகை மஹிமா நம்பியார் சுவாரஸ்ய தகவல்!
‘சாட்டை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஹிமா நம்பியார். குற்றம் 23, அகத்திணை, மகாமுனி உட்பட பல படங்களில் நடித்த அவர் மலையாளத்தில் நடித்துள்ள ‘ஆர்டிஎக்ஸ்’ படம் வெற்றிபெற்றுள்ளது. இப்போது ‘சந்திரமுகி...