ஹெயிட்டியை உலுக்கிய நிலநடுக்கம்: 304 பேர் பலி; 1,800 பேர் காயம்!
ஹெயிட்டியின் தென்மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 304 பேர் பலியாகியுள்ளனர். சனிக்கிழமை மாலை நடந்த செய்தி மாநாட்டில், நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ஜெர்ரி சாண்ட்லர், 304...