ஹர்பஜன் சிங் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்!
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று ருவிற்றரில் அறிவித்துள்ளார். 1998ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் ஏறக்குறைய 23 ஆண்டுகள்...