புதிய வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனை
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் வாகன இறக்குமதி தடைகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 196 கார்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன....