ஹம்பாந்தோட்டை மேயர் பதவிவிலகினார்!
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ மேயர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இன்று காலை ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, ஹம்பாந்தோட்டை மாநகர...