தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய பச்சைக்கொடி காட்டிய இரண்டு முஸ்லிம் தரப்புக்கள்!
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட சில முஸ்லிம் தரப்புக்கள் கொள்கையளவில் தயாராக இருப்பதாக பச்சைக்கொடி காண்பித்துள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. இந்தஇணக்கம்- பேச்சுக்கள் இன்று, நேற்று நடக்கவில்லை. ஓரிரு மாதங்களின் முன்னரே...