பிரபல சீரியல் நடிகைக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு!
கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு தற்போது வளைகாப்பு நடந்து முடிந்து இருக்கிறது. அதன் புகைப்படங்களை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். சீரியல்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து இருப்பவர் ஸ்ரீதேவி...