இது முதலே தெரிஞ்சிருந்தா ஸ்ரீதேவி நிம்மதியா இறந்திருப்பாரே: ரசிகர்கள் உருக்கம்.
ஏற்கனவே திருமணமாகி அர்ஜுன், அன்ஷுலா என்கிற குழந்தைகளுக்கு தந்தையான தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. தன் அம்மாவின் வாழ்க்கையை கெடுத்தவர் என்று ஸ்ரீதேவி மீது கோபத்தில் இருந்தார் நடிகர்...