‘இயற்கையான மரணம் அல்ல…’: ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய போனி கபூர்!
பிரபல நடிகை ஸ்ரீதேவி 2018 பெப்ரவரி 24 அன்று டுபாய் ஹோட்டல் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்றபோது நிகழ்ந்த இந்த இழப்பை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திரைத்துறை...