செயற்கை முறையில் தாய்பாலை தயாரிக்க முடியும்… சாதித்து காட்டிய ஸ்டாட் அப்!
இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தாய்பாலை செயற்கையாக தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை இனி யாருக்கு ஏற்பட கூடாது என்பதற்காக இந்த கண்டுபிடிப்பை துவங்கி தற்போது...