கிளிநொச்சியில் 25 கிலோ கஞ்சா மீட்பு!
கிளிநொச்சி பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளை பகுதிக்கு கடலால் கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 25 கிலோ பெறுமதியான கஞ்சா நேற்றையதினம் (02.01.2025) வியாழக்கிழமை அதிகாலை...