முல்லைத்தீவில் வெடிப்பு சம்பவம்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்; விசாரணை தீவிரம் (PHOTOS)
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையாக உள்ள...