அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளையில் நினைவு தினமும் நல உதவியும்
அன்புச்செல்வஊற்று அறக்கட்டளையின் ஸ்தாபகரான திரு. விஸ்வலிங்கம் அருணகிரி அவர்களின் தாயாரின் ஒருமாத நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் (19) அஞ்சலி நிகழ்வு அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் அவரின் வாழ்க்கை,...