வரலட்சுமியின் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த பிரபலங்கள்-வீடியோ இணைப்பு!
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகை வரலட்சுமி வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை...