முட்டையின் விலையை உயர்த்தி அரசை அவமதிக்கும் முயற்சி
மீண்டும் முட்டை விலையை உயர்த்தி அரசாங்கத்தை அவமதிக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார். இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்திய...