விமலுக்கு வருத்தம் பார்த்த வைத்தியருக்கு அழைப்பாணை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சார்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக மருத்துவச் சான்றிதழை வழங்கிய பாணந்துறை மருந்தகத்தின் வைத்தியர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று (18) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்....