விதவிதமான விநாயகரும் விரத வழிபாட்டு பலன்களும்..
எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையார் வழிபாட்டுக்குப் பிறகே செய்யவேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். அதற்கேற்ப பிள்ளையார் வழிபாடு என்பது எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளது. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து...