காணி, பொலிஸ் அதிகாரங்கள் எல்லாம் கொடுக்க முடியாது!
ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையில் காணி,பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய மரபுரிமைகள், கலைக்கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார மட்டத்தில்...