‘விடாமுயற்சி’: பிறந்தநாளில் வெளியான அஜித்தின் புதிய படத் தலைப்பு!
நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (மே 1) அவர் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு...