வைரலான விஜய் மகனின் வீடியோ: ஹீரோவாக பார்க்க விரும்பும் விஜய் ரசிகர்கள்!
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பாட்டு கேட்டுக் கொண்டே கார் ஓட்டும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை ஜேசன் சஞ்சய் பெயரில் இருக்கும் போலி ட்விட்டர் கணக்கிலும் வெளியிட்டுள்ளனர். விஜய்யின் மகன் ஜேசன்...