படுக்கையறை காட்சியில் நிர்ப்பந்திக்கப்பட்ட வாணி போஜன்!
படுக்கையறை காட்சியில் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய வாணி போஜன், தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். தமிழ் படங்கள் மாத்திரமின்றி, தெலுங்கிலும் நடித்துள்ளார். தெலுங்கில் உக்கே...