சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு இணங்கும் அரசுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்: அமைச்சர் வாசுதேவ!
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்பதாக தெரிவித்த...