27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : வாக்கெடுப்பு

இலங்கை

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றம்!

Pagetamil
புதிய இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்த போதிலும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை வளர்ப்பதை இலக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு இல்லாமல்...
முக்கியச் செய்திகள்

22A: இரண்டாவது வாசிப்பு இன்று!

Pagetamil
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தில் நாளை மாலை 5.30 மணியளவில் அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின்...
முக்கியச் செய்திகள்

வன்னிக்காடுகளில் தங்கியிருந்த டலஸ்: வேட்பாளர்களின் சாதக பாதக அம்சங்கள்- ஒரு பார்வை!

Pagetamil
நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. புதிய ஜனாதிபதிக்கான பந்தயத்தில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்கியுள்ளனர். மூன்று வேட்பாளர்கள் களமிறங்கிய போதும், வெற்றிக்கான பந்தயத்தில்...
முக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டமைப்பு முடிவு: எம்.ஏ.சுமந்திரனின் விருப்பத்தை மீறி முடிவு!

Pagetamil
பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், எதிர்த்து வாக்களிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்து வலியுறுத்திய...
முக்கியச் செய்திகள்

வரவு செலவு திட்டம்: குழு நிலை விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று!

Pagetamil
2022 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. நிதியமைச்சு, பண மற்றும் மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சு,...
இந்தியா

தமிழகத்தில் தேர்தல் என்பதால் வெளிநடப்பு நழுவல்; இல்லாவிட்டால் இலங்கையை ஆதரித்து வாக்களித்திருப்பார்கள்: ஸ்டாலின் சாடல்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
இலங்கை

ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியா பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள்!

Pagetamil
இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது. வாக்களிப்பதற்கு முன்னதாக உரையாற்றிய இந்திய பிரதிநிதி, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசுகளின் முதன்மை பொறுப்பை அது...
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை மீதான வாக்கெடுப்பு!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை இன்று (22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல்,...