மனைவிக்கு 3 அழைப்புக்கள்… மற்றொரு பெண்ணுக்கு 35 அழைப்புக்கள்: வவுனியா இரட்டை கொலை சந்தேகநபரிடம் தொலைபேசி சிக்கியது!
வவுனியா இரட்டைக் கொலை பிரதான சந்தேநபர் என குறிப்பிட்டு, பொலிசாரால் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில்...