முதல் முதலாக வயதான தோற்றத்தில் நடிக்கும் கார்த்தி – சர்தார் படத்தின் First Look Motion Poster உள்ளே…!
விஷாலுக்கு கடைசி ஹிட்டான இரும்புத்திரை படத்தின் இயக்குனரான PS மித்ரன் அவர்களின் அடுத்த படம் என்ன என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்த வேளையில் வெளிவந்தது தான் ஹீரோ திரைப்படம். படம் ஓரளவுக்கு சுமார் என்றாலும்...