சினிமாவிஜய்யை இயக்குவதை உறுதி செய்த வம்சி!divya divyaMay 30, 2021 by divya divyaMay 30, 20210441 விஜய்யை வைத்து படம் பண்ணப் போவதாகவும், அது தன் கெரியரின் மிகப் பெரிய படமாக இருக்கும் என்றும் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...