வண்டலூர் பூங்காவை குறி வைக்கும் கொரோனா : பெண் சிங்கத்தை தொடர்ந்து ஆண் சிங்கம் பலி!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது. ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஆண் சிங்கம் இறந்துள்ளது. கொரோனா இரண்டாவது...