ரயிலில் ரஷ்யா வந்து சேர்ந்த வடகொரிய தலைவர்!
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன், செவ்வாய்க்கிழமை (12) ரஷ்யாவிற்குள் தனது பலத்த பாதுகாப்புமிக்க தனியார் ரயிலில் நுழைந்ததாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், கிம்...