வங்காளதேசத்தில் படகுகள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ; 26 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
வங்காளதேசத்தில் உள்ள பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான பத்மா நதியில் சென்ற இரண்டு படகுகள் ஒன்றோன்று மோதிக்கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர். இன்று காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றிவந்த...