இந்த வார டிஆர்பி: முதலிடத்தில் பாரதி கண்ணம்மா!
வாரம்தோரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் டிஆர்பி விபரங்கள் வெளியாகி வருகிறது. அதில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த வாரம், 14 ஆகஸ்ட் முதல் 20 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்திற்கான டிஆர்பி...