கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய நீதிபதியால் வழங்கப்பட்ட பக்கச்சார்பான தீர்ப்பு; சூதாட்ட ஷம்மியா, நானா என ஜனாதிபதி முடிவுக்கு வரட்டும்: நாடாளுமன்றத்தில் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆவேசம்!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது பக்கச்சார்பான தீர்ப்பு. கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பு என தெரிவித்துள்ளார் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார்....