25.6 C
Jaffna
December 14, 2024
Pagetamil

Tag : ரெலோ

இலங்கை

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் இன்று!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் இன்று (19) இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பிலுள்ள ரெலோ அலுவலகத்தில் மாலை 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறும். ஜனாதிபதி கோட்டாபயவின் அழைப்பை ஏற்று சந்திப்பிற்கு செல்வதா,...
முக்கியச் செய்திகள்

சர்வதேச பொறியிலிருந்து கோட்டாபயவை காப்பாற்ற மாட்டோம்; கோட்டாவின் சந்திப்பில் கலந்து கொள்வதில்லை: ரெலோ அதிரடி முடிவு!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முடிவு செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை...
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகளே எமது தலைவரை கொன்றனர்; மனத்தில் வடு இருந்தாலும் இணைந்து பணியாற்றினோம்: செல்வம் எம்.பி!

Pagetamil
எமது ரெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றார்கள். வடுக்கள் மனதில் இருந்தாலும் கூட தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ...
இலங்கை

வெலிக்கடை படுகொலை நினைவை மறைக்க யாழில் தீயாய் வேலை செய்யும் இராணுவம்!

Pagetamil
வெலிக்கடை சிறைப்படுகொலையினை நினைவு கூர்ந்து சுவரொட்டிகளை ஒட்டுவதை தடுக்க இராணுவத்தினர் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்ததுடன் ஏற்கனவே தம்மால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் இனந்தெரியாதவர்கள் கழிவு ஒயில் பூசி வருவதாக ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு...
முக்கியச் செய்திகள்

கூட்டமைப்பிற்குள் நிறைய பிரச்சனைகள் உள்ளன; ரெலோ வெளியேறுவது எப்போது?: செல்வம் எம்.பி அறிவிப்பு!

Pagetamil
தமிழ் தேசியக்கூட்டமையில் இருந்து பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வெளியில் வந்து செயல்ப்படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை. சில பிரச்சினைகள் கட்சிக்குள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்து கொண்டு கூட்டுக்குள் இருந்து...
முக்கியச் செய்திகள்

சிறிசபாரட்ணம் அஞ்சலி: காணி உரிமையாளருக்கு நேர்ந்த கதி; வலி.கிழக்கு தவிசாளரிடமும் வாக்குமூலம்!

Pagetamil
நினைவேந்தலுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என ரெலோவின் மாவட்டப்பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சென்று தெரிவித்ததனை அடுத்து சிறிசபாரட்ணத்தின் நினைவேந்தல் இடம்பெற்ற...
முக்கியச் செய்திகள்

கோண்டாவிலில் சிறிசபாரத்தினத்தை அஞ்சலித்தவர்களிற்கு எதிராக திரைமறைவில் காய்நகர்த்தல்?

Pagetamil
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சிறிசபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்விற்கு எதிராக நடவடிக்கையெடுக்க சில தரப்புக்கள் முனைவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோண்டாவில், அன்னங்கை பகுதியில் சிறிசபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் என கூறி, ரெலோவினர் இன்று அஞ்சலி நிகழ்வை...
இலங்கை

சிறிசபாரத்தினத்திற்கு கோண்டாவிலில் அஞ்சலி!

Pagetamil
ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்ணத்தின் 35வது ஆண்டு நினைவு நாள் நேற்று (5) அனுட்டிக்கப்பட்டது. அவர், சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கில் உள்ள அன்னங்கை தோட்ட வெளியில் நேற்று காலை சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள்...
இலங்கை

13வது திருத்தத்தை பாதுகாக்க அனைத்து தமிழ் கட்சிகளையும் ஓரணியில் இணைய அழைக்கிறது ரெலோ!

Pagetamil
13வது திருத்தத்தை பாதுகாக்க அனைத்து தமிழ்  கட்சிகளும் ஒன்றணைந்து செயற்பட தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ- அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழலில் மாகாணசபைத் தேர்தல்...
தமிழ் சங்கதி

ரெலோ பொதுக்குழு கூட்டம்: நடந்தது என்ன?

Pagetamil
தமிழீழ விடுதலை விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுக்குழு கூட்டம் நேற்று (20) இடம்பெற்றது. இதன்போது, பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. கட்சியின் தலைமைக்குழு, அரசியல்குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் தற்போது...