சுதந்திரமாக இருக்க விரும்பும் ராசிகள்
ஜோதிட அடிப்படையில் ஒருவரின் ராசி,நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து அவரின் தோற்றம், குணம் போன்றவற்றைக் கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் சில பொதுவான குணநலன்கள் கணிக்கலாம். அந்த வகையில் சில ராசியினர் எப்போதும் தன் துணையை அல்லது...