27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : ரணில் விக்கிரமசிங்க

இலங்கை

தேசபந்துவின் நியமனத்துக்கு எதிரான மனுவில் பிரதிவாதியாக ரணிலையும் இணைக்க அனுமதி!

Pagetamil
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (29) அனுமதி வழங்கியுள்ளது....
இலங்கை

பொதுமக்களின் நிதியில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ரணில்!

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கிய விரிவான சலுகைகள் கோரியதை தாம் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்க...
இலங்கை

ரணிலின் அடங்காத ஆசை?

Pagetamil
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
இலங்கை

சஜித், ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Pagetamil
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
முக்கியச் செய்திகள்

‘சுமந்திரன் கேட்டதாலேயே ரணில் சந்திப்பிற்கு வந்தார்’: ஏனைய கட்சிகள் எதிர்ப்பு; சொல்ஹெய்மை இணைத்தால் இந்திய பிரதிநிதியை இணைப்போம் என்றும் எச்சரிக்கை!

Pagetamil
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பின் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையற்ற சந்திப்புடனான இந்த சந்திப்பிற்கு தமிழர் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த...
இலங்கை

மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி கையொப்பமிட மாட்டார்!

Pagetamil
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (31) சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் நால்வரின்...
முக்கியச் செய்திகள்

கூட்டமைப்பை உடைக்க முதலாவது தேங்காயை ரணில் உடைத்துள்ளார்: சீ.வீ.கே.சிவஞானம்!

Pagetamil
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். ஜனநாயக...
இலங்கை

விரைவில் ஜப்பான், சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் ரணில்!

Pagetamil
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ணில் விக்கிரமசிங்கவின் முதல் வெளிநாட்டு பயணமாக ஜப்பான் செல்லலாமென தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் முன்னாள் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உத்தியோகபூர்வ இறுதிச் சடங்கிற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜப்பானுக்கு விஜயம்...
முக்கியச் செய்திகள்

அரசியல் கைதிகள், காணி விடுவிப்பிற்கு ரணில் இணக்கம்: தேசிய அரசியல் இணைய உடனடி வாய்ப்பில்லையென்று நேரில் சொன்னது கூட்டமைப்பு!

Pagetamil
ஜனாதிபதி பதவியின் மூலம் தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை உடனடியாக தீருங்கள். அரசியலமைப்பு விவகாரங்களை பின்னர் கவனிக்கலாம். சர்வகட்சி அரசாங்கத்தில் இணையாமல், ஆதரிக்கக்கூடிய விடயங்களைஆதரிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று...
முக்கியச் செய்திகள்

சர்வகட்சி அரசை வரவேற்போம்; பொருளாதார மீட்சிக்கு அதுவே வழி: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக வந்தால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட அது தான் ஒரே வழி. ஆனால் அது உண்மை தன்மையான சர்வகட்சி...