யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்
யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியிலுள்ள பழக்கடை வியாபாரிகள், யாழ். மாநகரசபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து இன்று (06) வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தப்...