இப்போதைக்கு விற்பனை தொடங்காது காலவரையின்றி ஒத்திவைப்பு
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன்...