ஸ்கூட்டர்களின் புதிய விலை பட்டியல் வெளியானது
இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் இறக்குமதி செய்யும் முக்கிய நிறுவனமொன்று, 2025ம் ஆண்டுக்கான ஸ்கூட்டர் விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ஆகக் குறைந்த விலையிலான ஸ்கூட்டர் ரூ. 719,900.00 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வாகன...