தாடி வைத்திருந்ததால் தடுக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவனை பரீட்சைக்கு தோற்ற அனுமதித்தது நீதிமன்றம்!
தாடி வைத்திருந்ததன் காரணமாக விரிவுரைகள் மற்றும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர் ஒருவரை பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கிழக்குப்...