பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: கல்முனை நீதிமன்ற விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை!

Date:

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்து கொண்டோருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணியில் கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான  கோ.கருணாகரம், இரா.சாணாக்கியன், )த.கலையரசன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான )பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் அ.நிதான்சன், செ.கணேஸ் ஆகியோருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விபரம் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை தெரிவித்த தகவல்கள் கீழே-

spot_imgspot_img

More like this
Related

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர்...

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்...

அமைச்சரின் மைத்துனர் மோசடி விவகாரத்தில் கைது!

வாகன ஏலம் தொடர்பான நிதி மோசடி வழக்கில், அமைச்சர் கே.டி. லால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்