த.தே.கூட்டமைப்பில் முஸ்லிம் தரப்பொன்றையும் இணைத்து அடுத்த தேர்தலை சந்திக்க தீர்மானம்!
இணைந்து செயற்படுவது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சில முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை...