மலேசியா காசு… ஆவாவின் இரகசிய குறியீடு: வாளால் கேக் வெட்டிய யாழ்ப்பாண ‘நட்பூஸ்’ சிக்கினர்! (PHOTOS)
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆவா குழுவின் இரகசிய குறியீட்டுடனான கேக்கை, வாளால் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் தென்மராட்சி, கொடிகாமம் மற்றும் அதை அண்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள்....