முல்லைத்தீவு சிறுமி நிதர்சனாவின் கருவை தாயாரே கலைத்தார்: விசாரணையில் வெளியான தகவல்கள்!
முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் மேலதிக தகவல்கள் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன. கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன நிதர்சனா,...