ரியல்மியின் முதல் லேப்டாப் வெளியீடு!
ரியல்மி நிறுவனம் லேப்டாப் சந்தையில் களமிறங்க இருக்கிறது. கடந்த சில நாட்களாக புது லேப்டாப் விவரங்களை ரியல்மி டீசர்களாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ரியல்மி லேப்டாப் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது....