கட்டுக்குள் வந்த கொரோனா ; விதிகளை பின்பற்றிய மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி
கொரோனா தொற்று கட்டுக்குள் வருவதற்கு, விதிகளை முறையாக பின்பற்றிய பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் தொடர்பாக நாட்டு மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது :- தமிழக...