90 நிமிடங்களில் கொரோனா வைரசை கண்டறிந்து எச்சரிக்கும் முகக்கவசம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
90 நிமிடங்களில் கொரோனா வைரசை கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய முககவசத்தை எம்ஐடி, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முககவசம் அணிகிறோம். மூலிகை முக கவசம் துணியால்...