‘வேலன்’ படத்தில் மாஸ் கெட்டப்பில் முகேன் ராவ்!
‘வெப்பம்’ இயக்குநர் அஞ்சனா இயக்கத்தில் உருவாகும் ‘வெற்றி’ படத்தின் நாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற முகேன் ராவ். அதை தொடர்ந்து இரண்டாவதாக முகென் ராவ் நடிக்கும் புதிய...